சிக்கன் பப்ஸ் இல் பல்லி

தமிழகத்தில் நீலகிரி – குன்னூரில் சிக்கன் பப்சில் பல்லி இருந்த அதிர்ச்சி சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இதனையடுத்து குறித்த பாஸ்ட் புட் கடைக்கு உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், நீலகிரி மாவட்டம் குன்னூர் உபதலை கிராமத்தைச் சேர்ந்தவர் விஜயகுமார். அரசுப்பேருந்து ஓட்டுநராக உள்ளார். இவர் நேற்று இரவு (21) பாய்ஸ் கம்பெனி பகுதியில் உள்ள பாஸ்ட் புட் கடையில், 4 சிக்கன் பப்ஸ் வாங்கிச் சென்றுள்ளார். கொத்தமல்லி என … Continue reading சிக்கன் பப்ஸ் இல் பல்லி